
தாய்லாந்தின் புதிய பெண் பிரதமர்!
தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தகூஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான இவர் தாய்லாந்து நாட்டின் இளம் பிரதமராவர்.
தாய்லாந்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் பிரதமராக கருதப்படுகிறார்.