அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட அரிசி வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற போது திருவண்ணாமலை பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.
வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுமார் 835 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி பொதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் Gs. அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
Post Views: 2