தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்.
உடல்நலக்குறைவால் இன்று (4/15/2025) தனது 58 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இதேவேளைக் கடந்த 2007 ஆம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Post Views: 9