கடந்த வருடத்தை விட இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் தெங்கு தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 2