துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
Post Views: 2