ரயில்வே LOCOMOTIVE ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில் சேவைகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.