உடல் எடையை அதிகரிப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு எடையை குறைப்பது மிகவும் கடினம். அதிலும் உங்களுடைய வயிறு பெரிதாக இருப்பது உங்களுக்கு சிரமமாகவே இருக்கும்.
விரிந்த வயிறு என்பது உங்கள் வாழ்க்கை முறை மிகவும் ஆரோக்கியமற்றது என்று அர்த்தம். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களும் தான் இது அதிகளவில் ஏற்படும்.
உடல் எடையை குறைக்க சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.

எடை குறைக்கும் இந்த பானத்தை எப்படி தயாரிப்பது?
நீங்கள் காலையில் அறை வெப்பநிலையில் ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்க்கவும்.
அதில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
இறுதியில், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
தயாரித்த பிறகு, 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் குடிக்க வேண்டும்.
நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். அல்லது உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் குடிக்கலாம்.