January 13, 2026
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா !
புதிய செய்திகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா !

Jul 12, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று ஆரம்பமாகி நாளையுடன் நிறைவடையவுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *