July 18, 2025
நடிகை அனிகாவின் லேட்டஸ் புகைப்படங்கள்..!
சினிமா

நடிகை அனிகாவின் லேட்டஸ் புகைப்படங்கள்..!

Jul 5, 2024

நடிகை அனிகா பச்சை நிறத்தில் கவுன் ஒன்றில் கொள்ளை அழகில் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

தற்போது அனிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகின்றனர். எப்பொழுதும் பயங்கர கிளாமராக உடைணயிந்து புகைப்படம் வெளியிட்டு வரும் அனிகா இந்த முறை எந்தவொரு கிளாமர் இல்லாமல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படத்தினை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் உள்ள நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

சிறிது காலம் வைரலாக பேசப்படாத அனிகா சுரேந்தர் தற்போது இந்த புகைப்படத்தினால் பேசப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *