Wednesday, March 11, 2026

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

Must Read

யாழ்ப்பாணம்-நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா  இன்றைய தினம் (18) திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights