இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.