நாடு முழுவதும் 8,355 தானசாலைகள் – 2,000 சுகாதார பரிசோதகர்கள் ஆய்வில் ஈடுபாடு!

0
17

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதற்காக சுமார் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here