November 14, 2025
நாளை நடைமுறைக்கு வரும் பல்கலைக்கழகச் சேர்க்கை…
Top கல்வி புதிய செய்திகள்

நாளை நடைமுறைக்கு வரும் பல்கலைக்கழகச் சேர்க்கை…

Jun 13, 2024

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 14, 2024 அன்று திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

UGC இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.ugc.ac.lk இல் உள்நுழைந்து நாளை காலை 6:00 மணிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என UGC தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி  ஜூலை 5 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *