வரும் மார்ச் 14ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மதியம் 12:56 மணிக்கு சந்திரன் கன்னி ராசியில் கேதுவுடன் இணைகிறார்.
இந்த கிரகண யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
மிதுனம்
அலுவலகத்தில் மரியாதை இழப்பு, சர்ச்சைகள், தாமதங்கள், தோல்விகள் ஏற்படக்கூடும். தனிமை, மன அழுத்தம், பதற்றம், தலைவலி, தூக்கமின்மை, நிதி இழப்பு போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நிதி நெருக்கடி, எதிரிகளின் தொல்லை, சட்ட சிக்கல்கள், செரிமான கோளாறுகள், தோல், நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கன்னி
வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள், நிதி இழப்பு, மன குழப்பம், உறவுகளில் பதற்றம், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படலாம்.