வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here