Tamil News Channel

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

images - 2025-02-19T101731.360

ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts