நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!
கிளிநொச்சி பொலிஸ் பிரவுக்குட்பட்ட பெரியபரந்தன் பகுதியிலுள்ள நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்றையதினம்(12) மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()