Tamil News Channel

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர்..!

HARIN-FERNANDO

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts