பாடசாலைக்குள் மது அருந்திய மாணவிகள்..!!
தமிழகத்தின் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திய மாணவிகள் 6 பேர் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவிகள் மதுபானம் அருந்தும் காணொளிகள் வெளியாகிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
![]()