Tamil News Channel

பிக்பாஸின் `EYE’ லோகோ எப்படி இருக்கு பார்த்தீங்களா……? – இந்தமுறை கான்செஃப்ட் இதுதானாம்..

cc

பிக்பாஸ் சீசன் 8 தொடர்பான முதல் அப்டேட் அதிகாரபூர்வமாக சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 8 ஆவது சீசனில் நுழைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 ற்கு தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளது.

இது தொடர்பான அப்டேட் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக பிரபல தொலைக்காட்சியில் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 ன் `ஐ’ லோகோ. இன்றைய தினம் கோட் படத்தின் வெளியிட்டதை தொடர்ந்து வெளியாகும் எனக் கூறப்படுகின்றது.

அத்துடன் நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட ப்ரோமோவும் இன்றைய தினம் அதிரடியாக வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts