Rap Ceylon என்ற பெயரில் இலங்கை மட்டுமல்லாது தற்போது உலகளவில் பிரபல்யமாகியிருக்கும் வாகீசன், திசோன் மற்றும் ஆத்விக் ஆகிய மூவருக்கும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அண்டனி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் Rap Ceylon குழுவினரான வாகீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”வாய்ப்பளித்தற்கு நன்றி, உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று இசையமைப்பாளர் விஜய் அண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.