ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன்2 படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது.
கமல் தற்போது இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்ந திரைப்படத்திற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகிறது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் வெளியாகியுள்ளது.