Tamil News Channel

பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன் பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) மற்றும்அவரது கணவர் , வைஸ் அட்மிரல் சர் திமோதி ஜேம்ஸ் ஹாமில்டன் லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy James Hamilton Laurence)   எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் , அவர் 13ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ,இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, அவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts