புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளிலும் பயணிக்க முடியும்..!!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தநிலை காரணமாக புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன.
அதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
![]()