திரிபோஷாவில் இரசாயனங்களை புதிய தீர்மானத்தால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த கட்சியின் உறுப்பினரான புபுது ஜயகொட தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
திரிபோஷா தயாரிப்பில் அஃப்லாடோக்சின் அளவை இரு மடங்காக மாற்றினால் எதிர்காலத்தில் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.