புதிய மதுவரி ஆணையாளர் நாயத்தை நியமிக்க அமைச்சரவை அனுமதி..!!
மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது மதுவரி ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை உள்நாட்டு வருவாய் சேவையின் சிறப்பு தர அதிகாரியான யு.எல். உதய குமார பெரேரா, இந்த மாதம் 10ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
![]()