புதிய மாநில வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக சதாசிவம் வியாலேந்திரன் !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாலேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
![]()