புஷ்பா 2 பாடலில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவா..?
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா 2.
புஷ்பா 2 திரைப்படத்தில் வெளியாகிய couple song அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியாகியது.
இந்நிலையில் பாவாடை தாவணியில் couple song பாடலுக்கு நடிகை ஹன்சிகா நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அடடா ஹன்சிகா, சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
![]()