
பெண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பாக யாழில் கலந்துரையாடல்..!
“சம கால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளங்கி கொள்ளுதல்’ என்னும் தொனிப் பொருளில் சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது.
தேர்தல் வன்முறைகளை நலையத்தின் தேசிய அமைப்பாளர் A.M.T.விக்ரர் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும் தமுழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமாகிய அனந்தி சசிதரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரஜனி ராஜேஸ்வரி மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
பெண்கள் உரிமைகள் அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.