நிதியியல் மோசடிகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணையத்தள இணைப்புக்களை “கிளிக்” செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கு விபரங்களை மற்றும் OTP இலக்கத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் மேலும், மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் மோசடி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.