நேற்றைய தினம் 02/07/2024 இரவு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருன்கோபி எனும் 42 வயது நபரே
இவ்வாறு பரிதாபகரமாக மரணமாகியுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2