போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post Views: 6