December 17, 2025
போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸார்..!
புதிய செய்திகள்

போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸார்..!

Aug 21, 2024

ஒரு கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *