February 7, 2026
போலி மோதிரங்களை பணமாக்கிய இருவர் கைது…!
Top புதிய செய்திகள்

போலி மோதிரங்களை பணமாக்கிய இருவர் கைது…!

May 8, 2024

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி  நகைகளை அரச வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தனமல்வில பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

குறித்த இரண்டு நபர்களும் போலி மோதிரங்களை அடகு வைத்து 17 இலட்சத்து 9,000 ரூபா பணத்தைப் பெற்றுள்ளதுடன் இவர்கள் பல முறை பத்து போலி மோதிரங்களை வங்கியில் அடகு வைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *