Tamil News Channel

மக்களை கொல்ல ஜே.வி.பி யினர் ஆயுதம் கேட்டனர் ;இரகசியத்தை கசித்த பிள்ளையான்!

F6AD2773-B011-4A9A-8F19-38C15B992140 (1)

இயக்கத்தில் தாங்கள் இருந்தபோது மக்களை கொலை செய்ய ஜே.வி.பியினர் ஆயுதம் கேட்டனரென பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் , விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய உறுப்பினருமான பிள்ளையான் குறிப்பிட்டார்.

ஜே.வி.பியினர் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் எனவும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சாடியிருந்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்…….

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts