February 11, 2026
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!
புதிய செய்திகள்

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!

Jun 20, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ 9 வீதியில் இருக்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு சேவைகள் பெற வரும் மக்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவத்தில்  மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அதில் இரண்டு பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *