சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலையில் சிறிய வீழ்ச்சியை காணக்கூடியதாகவுள்ளது.

உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 66.91 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

இத்தோடு, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 68.54 அமெரிக்க டொலராக இருக்கிறது.

அதே நேரத்தில், இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.48 அமெரிக்க டொலராக உயர்வைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here