January 13, 2026
மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமாண்!
புதிய செய்திகள்

மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமாண்!

Jul 12, 2024

மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை சென்ற கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமாண் அந்நாட்டு சபாநாயகர் ஜோஹாரி அப்துல், பாராளுமன்ற உறுப்பினர் YB துவான் சோங் சியெங் ஜென்,டத்தோஸ்ரீ  சரவணன் முருகன் மற்றும் ஏனைய பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  மலேசியா பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு முதன் முறையாக மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *