2024 ஜனாதிபதி தேர்தல்   மாத்தறை  மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 19,712 இதன்படி அவர் –65.92% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –5,088 இதன்படி அவர் – 17.01% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4,041   இதன்படி அவர் –  13.51 % பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 543 இதன்படி அவர் –1.82% பெற்றுக்கொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here