2024 ஜனாதிபதி தேர்தல் கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 20,864 இதன்படி அவர் –61.02% பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –7,645 இதன்படி அவர் –22.36% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4,080 இதன்படி அவர் – 11.93% % பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 561 இதன்படி அவர் –1.64% பெற்றுக்கொண்டார்.







