மொனராகலை – அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி 65 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவகையில்,
வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.