க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 01.12.2023 அன்று வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் க.பொ.த சாதாரண தரப்பு பரீட்சை நடைபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகின்றது.

இந்த வதந்திக்கு மோசடிக்காரர்களே காரணம் என பரீட்சை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.ஆகையால் மீண்டும் பரீட்சை நடைபெற வாய்ப்புகள் இல்லை எனவும் பரீட்சை வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு பரவி வந்த வதந்தி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here