November 18, 2025
முகப்பருகள் இருக்கா? ஆபத்து..!
மருத்துவம்

முகப்பருகள் இருக்கா? ஆபத்து..!

Jun 17, 2024

உங்கள் உடலில் உள்ள முகப்பருவினால் உங்கள் உடல்நலத்தில் ஏதோ பிரச்சினைகள் உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.

நெற்றியில் உள்ள பருக்கள் உங்கள் வயிறு மற்றும் உணவு நுகர்வுடன் நேரடியாக தொடர்புடையவை. நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும், அதிக சர்க்கரை எடுக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடிக்கவும் – ஏனெனில் இது வயிற்றுத் தொற்று போன்ற பெரிய பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

உங்கள் புருவங்களுக்கு இடையே உள்ள சிறிய பரு உங்கள் கல்லீரல் அதிக எடையை இழுக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே மது, இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கண்கள் மற்றும் புருவ எலும்புகளைச் சுற்றியுள்ள பருக்கள் உங்கள் சிறுநீர்ப்பையில் பிரச்சனை உள்ளதை தெரிவிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே உங்கள் உடலை நீரேற்றமாக வைக்க அதிகமான தண்ணீரை பருகவும்.

உங்கள் மூக்கில் ஒரு பரு இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையான விஷயம். உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் சரி அல்லது குறைவாக இருந்தாலும் சரி, அல்லது உங்களுக்கு வைட்டமின் பி குறைபாடு இருந்தால், உங்கள் மூக்கு அதற்கான அறிகுறிகளைக் காட்டும்.

நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் அல்லது உங்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கன்னங்களில் ஒரு பரு அல்லது இரண்டு பருக்கள் இருக்கும்.

முகப்பரு சிகிச்சை குறிப்புகள்

01.தினமும் போதுமான தண்ணீர் குடிக்கவும்

03.கற்றாழையை முகத்தில் அப்ப்ளை செய்யலாம்..

04.தினமும் பழங்களை சாப்பிடுங்கள்

05.ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீன் டீ குடிக்கவும்

06.மன அழுத்தத்தைக் குறைக்கவும்

07.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

இவை முகப்பரு மற்றும் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும், ஆனாலும் உங்கள் பருக்கள் மறையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் உடலில் என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.

முகப்பரு பகுதியில் கவனம் செலுத்தப்பட்டு, உள்நோக்கி சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சில சிகிச்சைகள் அல்லது மருந்துகளை முயற்சிக்கவும் அல்லது உங்களது சுகாதார வல்லூநரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *