முன்னாள் அரச ஊழியர் காலமானார்..!
இலங்கையில் நீண்ட காலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பிலும், இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகத்திலும் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துளமை குறிப்பிடத்தக்கது.
அவர் இலங்கையின் ஒன்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுக்கு செயலாளராக பணியாற்றிய ஒரு அரச ஊழியர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()