முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா கைது! By Priya - June 26, 2025 0 38 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் ஜனக சந்திரகுப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.