மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை!

0
7

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

ஜ.நிரோஜா என்ற குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் க.பொ.த. (சா/தர) ப் பரீட்சையில்  முதல் முறையாக 9A பெற்று சாதனை படைத்துள்ளார்.

9A பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு அதிபர் திரு பா.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஊக்குவிப்புத் தொகையாக ஒருதொகை பணப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.

குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாக காணப்படுகிறது.

மேலும், அதே பாடசாலை மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு;

த.பிரணவி 7A 2B

பு.தேனுஜன் 6A B 2C

செ.ஆதீசன் A 3B 4C S

சி.சியானா A 4B 3C S

ஜீ.கலையரசன் A 2B 3C 2S

(யாழ் நிரூபர்-கஜிந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here