பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, விஜய் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அவ்வப்போது இவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்.
தற்போதும் இவர் மொடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னப்பா…டிடி இன்னும் அப்படியே இருக்காங்களே…வயசே ஆகாதா? என கருத்துப் பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.