நேற்றைய தினம் பௌத்த மக்களால் நாடளாவிய ரீதியில் பொசன் பண்டிகை கொண்டாடப்படுகிறது .
பொசன் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரால் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டன.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதியில் சென்றவர்கள் ஆர்வத்துடன் சிற்றுண்டிகளையும், குளிர்பானங்களையும் அருந்தியதை அவதானிக்க முடிந்தது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டு இருந்தார்.




Post Views: 2