யாழ். மாவட்ட இன்றைய விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டிருந்தார்.
இன்றைய கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள் என பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
Post Views: 2