January 23, 2026
கடுகதி ரயில் ஒன்று தடம் புரள்வு..!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

கடுகதி ரயில் ஒன்று தடம் புரள்வு..!!

Dec 23, 2025

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *